இப்படியும் BSNL பிளானா? அட இத்தனை நாளாய் இது தெரியாம போச்சே!

Tech Oreo Blaster Tamil | Updated: 06 Jun 2020, 10:46PM

8 நாட்கள் முதல் 365 நாட்கள் வரை என்கிற வேலிடிட்டியின் கீழ் 3 ஜிபி தினசரி டேட்டா நன்மையை வழங்கும் பிஎஸ்என்எல் ப்ரீபெய்ட் திட்டங்களின் விலை, நன்மைகள் மற்றும் இதர விவரங்கள்!



BSNL3GB Per Day Data Plans
பிஎஸ்என்எல் என்று நன்கு அறியப்படும் பாரத் சஞ்சார் நிகம் லிமிடெட் நிறுவனம் சமீபத்தில் அதன் பெஸ்ட் தமிழ்நாடு பிளான்களை பட்டியலிட்டு இருந்தது. அதில் தினமும் 3 ஜிபி அளவிலான டேட்டாவை வழங்கும் நான்கு வெவ்வேறு திட்டங்கள் பெரும்பாலானோர்களின் கவனத்தை ஈர்த்தது.
பி.எஸ்.என்.எல் தமிழ்நாடு வட்டத்தால் பட்டியலிடப்பட்ட இந்த 4 திட்டங்களும் இந்தியா முழுவதும் பல வட்டங்களில் கிடைக்கின்றன
ஒருவேளை நீங்களும் இதேபோன்ற 3ஜிபி டெய்லி டேட்டா பிளான்களை தேடிக்கொண்டு இருக்கீர்கள் என்றால்? கவலையை விடுங்கள் நீங்கள் சரியான இடத்திற்கு தான் வந்துள்ளீர்கள். 3 ஜிபி அளவிலான தினசரி டேட்டாவை வழங்கும் 4 பிஎஸ்என்எல் திட்டங்களை பற்றிய முழு விவரங்கள் இதோ!

பிஎஸ்என்எல் ரூ.78 திட்டம்:

- எட்டு நாட்கள் செல்லுபடியாகும்
- ஒரு நாளைக்கு 250 நிமிடங்கள் FUP வரம்பிலான அழைப்புகள்
- ஒரு நாளைக்கு 3 ஜிபி டேட்டா
- எஃப்யூபி வரம்பை எட்டும்போது இணைய வேகத்தை 80 கே.பி.பி.எஸ் ஆக குறையும்
- 8 நாட்களுக்கு ஈரோஸ் நவ் எண்டர்டெயின்மெண்ட் சேவைகளுக்கான இலவச அணுகல்

பிஎஸ்என்எல் ரூ.247 திட்டம்:

- 30 நாட்கள் செல்லுபடியாகும்
- ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ்
- ஒரு நாளைக்கு 250 நிமிடங்கள் என்ற எஃப்யூபி வரம்புடனான அழைப்புகள்

- தினமும் 3 ஜிபி டேட்டா
- வரம்பு தீர்ந்த பின்னர் 80 கே.பி.பி.எஸ் ஆக வேகம் குறையும்.
பிஎஸ்என்எல் ரூ.997 திட்டம்:

- வவுச்சர் (பிவி) 997 திட்டத்தை முதல் ரீசார்ஜ் கூப்பனாக (எஃப்ஆர்சி) பயன்படுத்தலாம்
- வரம்பற்ற அழைப்புகள் மற்றும் வரம்பற்ற டேட்டாவை 180 நாட்களுக்கு பெறலாம்.
- வரம்பற்ற அழைப்புகள் ஒரு நாளைக்கு 250 நிமிடங்கள் என்ற எஃப்யூபி வரம்பைக் கொண்டுள்ளன
- ஒரு நாளைக்கு 3 ஜிபி
- அதன் பிறகு 80 கேபிபிஎஸ் என்கிற இணைய வேகம்
- ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் அனுப்பலாம்
- பெர்சனலைஸ்டு ரிங் பேக் டோன் (பிஆர்பிடி) சேவையின் கீழ் இரண்டு மாத இலவச காலர் ட்யூன்.
பிஎஸ்என்எல் ரூ.1999 திட்டம்:

- 365 நாள் செல்லுபடியாகும்
- தினமும் 250 நிமிட எஃப்யூபி வரம்பைக் கொண்டுள்ளது
- 3 ஜிபி தினசரி டேட்டா
- குறிப்பிட்ட வரம்பிற்குப் பிறகு இணைய வேகத்தை 80 கே.பி.பி.எஸ் ஆக குறையும்
- ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ்
- திட்டத்தின் முழு காலத்திற்கும் பயனர்களுக்கு இலவச பிஆர்பிடி சேவை
- இரண்டு மாதங்களுக்கு ஈரோஸ் நவ் பொழுதுபோக்கு சேவைகளுக்கான இலவச அணுகல்.

                         🌹Thank you🌹

Post a Comment

أحدث أقدم