2020ம் ஆண்டுக்கான NCSCM வேலைவாய்ப்பு பணியிட அறிவிப்பு குறித்த முழுவிபரங்கள் இந்த தொகுப்பில் காணலாம்

 ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா 2020 வேலைவாய்ப்புகள் குறித்து இந்த தொகுப்பில் காணலாம்


SBI அறிவிப்பு வெளியிட்டுள்ளது. : ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா(SBI) 3850 வட்டம் சார்ந்த அதிகாரிகள் பணிக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவித்துள்ளது. ஆர்வம் உள்ள மற்றும் தகுதியுடையோர் 27.07.2020 முதல் 16.08.2020 வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர்கள், SBI ஆன்லைன் பக்கத்தில் விண்ணப்பப்படிவத்தை நிரப்ப முடியும். இந்த கட்டுரையில், காலியிடங்கள், வயது வரம்பு, சம்பளம், விண்ணப்படிவங்கள் போன்ற விவரங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. இந்த பொறுப்பிற்கு விண்ணப்பிபவர், சமீபத்தில் இதற்கு முன் வந்த SBI வேலைவாய்ப்பு அறிவிப்பு வழியாக செல்லலாம்.



SBI ஆட்சேர்ப்பு 2020


நிறுவனம்ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா
பதவிவட்டம் சார்ந்த அதிகாரி
வேலையின் வகைவங்கி பணி
பணியிடம்இந்தியா முழுவதும்
காலியிடங்கள்3850
விண்ணப்பிக்கும் முறைஆன்லைன்
அதிகாரப்பூர்வ வலைதளம்sbi.co.in/
விண்ணப்பங்கள் வழங்கும் நாள்27.07.2020
விண்ணப்பிக்க கடைசி நாள்16.08.2020


SBI ஆட்சேர்ப்பு முழு விவரங்கள்


SBIல் 3850 வட்ட அதிகாரி காலியிடங்கள் உள்ளதாக 

அறிவிக்கப்பட்டுள்ளதுகாலியிடம்


வட்ட அதிகாரி வேலைக்கான தகுதி, வயது, கல்வி, வயது வரம்பு, வயது தளர்வு ஆகிய தகவல்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.


கல்வி தகுதி


ஏதேனும் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும்.


விண்ணப்பதாரர்கள், 30 வயதிற்குள் இருப்பவராக இருக்க வேண்டும். அதாவது 01.08.2020க்கு 30 வயது கடந்திருக்க கூடாது.


வயது வரம்பு


விண்ணப்பக் கட்டணம்


வட்ட அலுவலர் பணிக்கான விண்ணப்பக்கட்டணம்


General/ EWS/ OBC விண்ணப்பதாரர்கள் - 750


SC/ ST/ PWD விண்ணப்பதாரர்கள் - இல்லை


விண்ணப்பத்திற்கு Debit Card/ Credit Card/ Internet Banking மூலம் பணம் செலுத்தலாம்


விண்ணப்பக் கட்டணம்- இல்லை


ஸ்டேட் பேங் ஆப் இந்தியாவில், 3850 வட்ட அலுவலர் பணிக்கான விண்ணபத்திற்கு கட்டணம் இல்லை.


தேர்வு செய்யும் முறை


1. எழுத்துத் தேர்வு

2. நேர்காணல்

3. ஆவணங்கள் சரிபார்த்தல்


SBIஆட் சேர்ப்புக்கு எவ்வாறு விண்ணப்பிப்பது?


விண்ணப்பதாரர்கள் இந்த படி நிலைகளை பின்பற்றவும்


1. https://sbi.co.in//வலைதளம் பக்கத்திற்கு செல்லவும்.


2.SBI புதிய வேலைவாய்ப்புகள் பக்கத்திற்கு செல்லவும்.


3. வட்டம் சார்ந்த அதிகாரி வேலை விளம்பரம் மற்றும் பதிவிறக்கத்தை பாருங்கள்


4. வட்டம் சார்ந்த அலுவலர் பணிக்கு விண்ணப்பிக்க உங்கள் தகுதியை சரிபார்க்கவும்.


5. SBI ஆன்லைன் விண்ணப்பப்படிவத்தை கண்டறியவும்



6. தனிப்பட்ட பக்கத்தை உருவாக்கி உங்கள் தகவல்களை நிரப்பவும்.4. வட்டம் சார்ந்த அலுவலர் பணிக்கு விண்ணப்பிக்க உங்கள் தகுதியை சரிபார்க்கவும்.


7. பணத்தை செலுத்தி விண்ணப்பத்தை பெறவும்.


8. பின் அந்த விண்ணப்பத்தை அச்சிட்டு எடுத்துக்கொள்ளவும்


SBI ஆட்சேர்ப்பு முக்கிய தேதிகள்

தொடக்க நாள் - 27.07.2020
விண்ணப்பங்கள் பெற கடைசி நாள் - 16.08.2020

Post a Comment

Previous Post Next Post