FSSAIல் 2020ம் ஆண்டுக்கான பணியிடங்கள் அறிவிப்பு!

 2020ம் ஆண்டுக்கான FSSAIக்கான பணியிட அறிவிப்புகள் குறித்த முழு விபரங்கள் இந்த தொகுப்பில் காணலாம்


2020-21: கவுகாத்தி, கொச்சின்/ எர்ணாகுளம், கல்கத்தா, சென்னை மற்றும் மும்பையில் , அட்மினிஸ்ட்ரெட்டிவ் டிபார்ட்மெண்டில் 14 காலியிடங்கள் உள்ளது. நீங்கள் ஆன்லைனிலேயே விண்ணப்பிக்கலாம். இதை பற்றிய விவரங்களுக்கு New fssai.gov.in தளத்தை பாருங்கள். இதுமட்டுமல்லாமல் எல்லா மத்திய மற்றும் மாநில அரசு துறையில் உள்ள வேலைவாய்ப்புகள் பற்றி அறிய ‘சர்காரி ரிசல்ட்’ என்ற இணையதளத்தை பாருங்கள்.


உணவு பாதுகாப்பு துறையில் (FSSAI) உள்ள 4 காலியிடங்கள் -2020


அட்மினிஸ்ட்ரெட்டிவ் ஆபிசர்( ஆட்சி அலுவலர்) - FSSAI 2020


FSSAI- செப்டம்பர் 2020விவரங்கள்
அட்மினிஸ்ட்ரெட்டிவ் ஆபிசர்ஏதேனும் ஒரு டிகிரி
பணியிடம்கவுகாத்தி, சென்னை, கொச்சின், எர்ணாகுளம், கல்கத்தா, மும்பை
காலியிடங்கள்14
அறிவிக்கப்பட்ட நாள்28.09.2020
விண்ணப்பிக்க கடைசி நாள்02.11.2020

அஸிஸ்டெண்ட் போஸ்ட்கான பணியிடங்கள்- FSSAI 2020


FSSAI- செப்டம்பர் 2020விவரங்கள்
அஸிஸ்டெண்ட்ஏதேனும் ஒரு டிகிரி
பணியிடம்கவுகாத்தி, சென்னை, கொச்சின், எர்ணாகுளம், கல்கத்தா, மும்பை
காலியிடங்கள்6
அறிவிக்கப்பட்ட நாள்28.09.2020
விண்ணப்பிக்க கடைசி நாள்02.11.2020


பெர்சனல் செக்கரட்டரி FSSAI 2020

FSSAI- செப்டம்பர் 2020விவரங்கள்
பெர்சனல் செக்கரட்டரிஏதேனும் ஒரு டிகிரி
பணியிடம்கவுகாத்தி, சென்னை, கொச்சின், எர்ணாகுளம், கல்கத்தா, மும்பை
காலியிடங்கள்15
அறிவிக்கப்பட்ட நாள்28.09.2020
விண்ணப்பிக்க கடைசி நாள்02.11.2020







vமேனேஜர், சீனியர் மேனேஜர்- FSSAI 2020



FSSAI- செப்டம்பர் 2020விவரங்கள்
மேனேஜர், சீனியர் மேனேஜர் மற்றும் மற்ற பணியிடங்கள்ஏதேனும் ஒரு டிகிரி, பி.ஈ/பி.டெக், எல்.எல்.பி, ஏதேனும் ஒரு பி.ஜி, எம்.ஏ, எம்.எஸ்.சி, எம்.ஈ/எம்.டெக்,எம்.பி.ஏ, பி.ஜி டிப்ளோமா
பணியிடம்கவுகாத்தி, சென்னை, கொச்சின், எர்ணாகுளம், கல்கத்தா, மும்பை
காலியிடங்கள்31
அறிவிக்கப்பட்ட நாள்28.09.2020
விண்ணப்பிக்க கடைசி நாள்02.11.202





Post a Comment

Previous Post Next Post