லேட்டஸ்ட் iPhone டிசைனில் Oppo Reno 7 சீரிஸ் போன்கள் அறிமுகம்; என்ன விலை?
ஒப்போ நிறுவனத்தின் லேட்டஸ்ட் ஸ்மார்ட்போன்களான Reno 7 5G, Reno 7 Pro 5G மற்றும் Reno 7 SE 5G மாடல்கள் சீனாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. என்ன விலை? என்னென்ன அம்சங்கள்? இதோ முழு விவரங்கள்
Oppo நிறுவனத்தின் லேட்டஸ்ட் ஸ்மார்ட்போன்களாக ரெனோ 7 சீரிஸ் மாடல்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த புதிய தொடரில் Oppo Reno 7 5G மற்றும் Oppo Reno 7 pro 5G மற்றும் Reno 7SE 5G மாடல்கள் உள்ளன. இந்த மூன்று புதிய Oppo Reno போன்களும் AMOLED டிஸ்ப்ளேவுடன் ஹோல்-பஞ்ச் டிசைனுடன் வருகின்றன மற்றும் கிரேடியன்ட் பேக் ஃபினிஷையும் கொண்டுள்ளன.
இந்த சீரீஸில் உள்ள Oppo Reno 7 5G மற்றும் Reno 7 Pro 5G ஆகிய இரண்டும் ஒரு பிளாட்-எட்ஜ் ஃப்ரேமைக் கொண்டுள்ளன. அதாவது சமீபத்திய ஐபோன் மாடல்களைப் போல!
புதிய Reno 7-சீரிஸ் போன்களுடன், Oppo நிறுவனம் புதிய ட்ரூலி வயர்லெஸ் ஸ்டீரியோ (TWS) இயர்பட்களாக என்கோ ஃப்ரீ 2ஐ மாடலையும் அறிமுகம் செய்தது
ஒப்போ Reno 7 5G விலை விவரங்கள்:
8GB + 128GB - தோராயமாக ரூ.31,500
8GB + 256GB - தோராயமாக ரூ.35,000
12GB + 256GB - தோராயமாக ரூ. 38,500
Tech news and Fav
ஒப்போ Reno 7 Pro 5G விலை விவரங்கள்:
8GB + 256GB - தோராயமாக ரூ.43,200
12GB + 256GB - தோராயமாக ரூ.46,700
ஒப்போ Reno 7 SE 5G விலை விவரங்கள்:
8GB + 128GB - தோராயமாக ரூ.25,700
8GB + 256GB - தோராயமாக ரூ.28,000
விற்பனையைப் பொறுத்தவரை, Oppo Reno 7 5G மற்றும் Oppo Reno 7 Pro 5G ஆகிய இரண்டும் டிசம்பர் 3 முதல் சீனாவில் வாங்குவதற்குக் கிடைக்கும், அதே சமயம் Reno 7 SE 5G டிசம்பர் 17 முதல் விற்பனைக்கு வரும். இந்த மூன்று Oppo Reno 7 மாடல்களும் மார்னிங் கோல்ட், ஸ்டார் ரெயின் விஷ் மற்றும் ஸ்டாரி நைட் பிளாக் வண்ணங்களில் விற்பனைக்கு வரும்.
Oppo Reno 7 தொடரின் உலகளாவிய வெளியீடு பற்றிய விவரங்கள் இன்னும் வெளியிடப்படவில்லை.
ஒப்போ Reno 7 5G ஸ்மார்ட்போனின் அம்சங்கள்:
- டூயல் சிம் (நானோ)
- ஆண்ட்ராய்டு 11 ஓஎஸ் அடிப்படையிலான ColorOS 12
- 6.43-இன்ச் Full-HD+ (1,080x2,400 பிக்சல்கள்) AMOLED டிஸ்ப்ளே
- 20:9 ஸ்க்ரீன் ரேஷியோ
- 90Hz ரெஃப்ரெஷ் ரேட்
- ஆக்டா-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 778G SoC
- 12GB வரை LPDDR4x ரேம்
- ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பு
- 64 மெகாபிக்சல் மெயின் சென்சார்
- 8 மெகாபிக்சல் வைட் ஆங்கிள் ஷூட்டர்
- 2 மெகாபிக்சல் மேக்ரோ ஷூட்டர்
- 32 மெகாபிக்சல் Sony IMX709 செல்பீ கேமரா சென்சார்
- 256GB வரை UFS 2.1 ஸ்டோரேஜ்
- 5G, 4G VoLTE, Wi-Fi 6, ப்ளூடூத் v5.2, GPS/ A-GPS, NFC மற்றும் USB Type-C போர்ட்
இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார்
- 4,500mAh பேட்டரி
- 60W Flash Charge ஃபாஸ்ட் சார்ஜிங்
- அளவீட்டில் 156.8x72.1x7.59மிமீ
- எடையில் 185 கிராம்
ஒப்போ Reno 7 Pro 5G ஸ்மார்ட்போனின் அம்சங்கள்:
- டூயல் சிம் (நானோ)
- Android 11-அடிப்படையிலான ColorOS 12
- 6.55-இன்ச் full-HD+ (1,080x2,400 பிக்சல்கள்) AMOLED டிஸ்ப்ளே
- 20:9 ஸ்க்ரீன் ரேஷியோ
- 90Hz ரெஃப்ரெஷ் ரேட்
- ஆக்டா-கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 1200-மேக்ஸ் SoC
- 12ஜிபி வரை LPDDR4x ரேம்
- ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பு
- 50 மெகாபிக்சல் சோனி IMX766 மெயின் சென்சார்
- ஒரு வைட்-ஆங்கிள் ஷூட்டர்
- 2 மெகாபிக்சல் மேக்ரோ ஷூட்டர்
- 32-மெகாபிக்சல் Sony IMX709 செல்பீ கேமரா சென்சார்
crypto currency was banned
to focus
256GB UFS 3.1 ஸ்டோரேஜ்
- 5G, 4G VoLTE, Wi-Fi 6, ப்ளூடூத் v5.2, GPS/ A-GPS, NFC மற்றும் USB Type-C போர்ட்
- இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார்
- 4,500mAh டூயல்-செல் பேட்டரி
- 65W வேகமான சார்ஜிங்
- அளவீட்டில் 158.2x73.2x7.45மிமீ
- எடையில் 180 கிராம்.
ஒப்போ Reno 7 SE 5G ஸ்மார்ட்போனின் அம்சங்கள்:
- டூயல் சிம் (நானோ)
- ஆண்ட்ராய்டு 11 ஓஎஸ் அடிப்படையிலான ColorOS 12
- 6.43-இன்ச் Full-HD+ (1,080x2,400 பிக்சல்கள்) AMOLED டிஸ்ப்ளே
- 20:9 ஸ்க்ரீன் ரேஷியோ
- 90Hz ரெஃப்ரெஷ் ரேட்
- ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 900 SoC
- 8GB LPDDR4x ரேம்
- ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பு
- 2 மெகாபிக்சல் மேக்ரோ ஷூட்டர்
Thank you
Post a Comment