அடுத்தடுத்து இந்தியாவில் அறிமுகமாக உள்ள Xiaomi, Redmi போன்களின் லிஸ்ட்!
சியோமி நிறுவனத்தின் துணை பிராண்டான Redmi, வருகிற நவம்பர் 30 ஆம் தேதி இந்தியாவில் Redmi Note 11T 5G ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்யும் என்கிற தகவல் கிடைத்துள்ளது.
இதுமட்டுமின்றி, நன்கு அறியப்பட்ட டிப்ஸ்டர் முகுல் ஷர்மாவின் கூற்றுப்படி, பல Xiaomi மற்றும் Redmi ஸ்மார்ட்போன்களும் விரைவில் இந்திய சந்தையில் அறிமுகமாகும்.
அபப்டியாக விரைவில் அறிமுகம் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படும் சில தயாரிப்புகள் பற்றிய விவரங்கள் இதோ.
கடந்த ஆண்டு வெளியான ரெட்மி ஸ்மார்ட் பேண்டின் புதுப்பிக்கப்பட்ட பதிப்பான ரெட்மி ஸ்மார்ட் பேண்ட் ப்ரோ விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது.

இது வருகிற நவம்பர் 30 ஆம் தேதி அன்று Redmi Note 11T 5G ஸ்மார்ட்போன் உடன் அதிகாரப்பூர்வமாக வெளியாகலாம் என்று ஊகிக்கப்படுகிறது.
மேலும் Xiaomi நிறுவனம் சமீபத்தில் தான் அதன் Redmi Watch 2 Lite-ஐ உலக சந்தைகளில் வெளியிட்டது. அநேகமாக, இந்த ஸ்மார்ட்வாட்ச் இந்த ஆண்டு இறுதிக்குள் நாட்டில் அறிமுகமாகலாம்.
ஆனால் இந்த ஆண்டு எந்தெந்த ரெட்மி ஸ்மார்ட்போன்கள் அறிமுகப்படுத்தப்படும் என்பது தெளிவாகத் தெரியவில்லை. ரெட்மி நோட் 11 சீரிஸ், அதன் சீன பதிப்போடு ஒப்பிடும்போது அப்டேடட் வடிவமைப்பு மற்றும் மாறுபட்ட சிப்செட்டுடன் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது இந்த ஆண்டுக்குள் அறிமுகம் செய்யப்படாது என்பது போல் தெரிகிறது

சியோமி நிறுவனம் விரைவில் இந்தியாவில் Xiaomi 11T மற்றும் 11T Pro ஃபிளாக்ஷிப் போன்களை அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவில் இந்த மாதம் ப்ரோ மாடல் அறிமுகமாகும் என்று சமீபத்திய அறிக்கை ஒன்று கூறுகிறது. நினைவூட்டும் வண்ணம், இந்த போன்கள் கடந்த செப்டம்பர் மாதம் உலக சந்தைகளில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது.
bccha
சியோமி நிறுவனம் நாட்டில் Xiaomi Mi 10T மற்றும் Mi 10T ப்ரோவை வெளியிட்டு விட்டதால், 11T சீரீஸும் நாட்டில் அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Xiaomi 11i மற்றும் Xiaomi 11i ஹைப்பர்சார்ஜ் ஆகிய மாடல்களும் விரைவில் நாட்டில் அறிமுகப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த போன்கள் சீனாவின் Redmi Note 11 Pro மற்றும் Redmi Note 11 Pro+ ஆகியவற்றின் மறுபெயரிடப்பட்ட பதிப்புகளாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது.

إرسال تعليق