| Tech Oreo BlasterTamil | Updated: 07 Jun 2020, 8:25:00 PM
ஜியோ நிறுவனம் 1 ஆண்டு கால இலவச Disney+ Hotstar VIP சந்தாவை வழங்கும் 4 புதிய பிளான்களை அறிமுகம் செய்துள்ளது!
மூன்று நாட்களுக்கு மேலாக 'டீஸ்' செய்த பின்னர், பாரதி ஏர்டெலுடன் போட்டியிட டிஸ்னி+ ஹாட்ஸ்டார் விஐபி சந்தாவுடன் தொகுக்கப்பட்ட புதிய ப்ரீபெய்ட் திட்டங்களை ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் அறிவித்துள்ளது
ரூ.401 க்கு இலவசமாக டிஸ்னி+ ஹாட்ஸ்டார் விஐபி சந்தாவை வழங்கும் ஏர்டெல் திட்டத்தை போலல்லாமல், ரிலையன்ஸ் ஜியோ "ஏர்டெல் போன்றே" மலிவான விலைக்கும் மற்றும் அதே சமயம் ரூ.2,599 மதிப்பிலான புதிய ஆண்டு திட்டம் உட்பட மொத்தம் 4 புதிய ப்ரீபெய்ட் திட்டங்களைஇரவோடு இரவாக அறிமுகம் செய்துள்ளது.
ஜியோ அதன் இலவச டிஸ்னி+ ஹாட்ஸ்டார் விஐபி சந்தாவுடன் தொகுக்கப்பட்ட புதிய ரூ.401 மற்றும் ரூ.2,599 என்கிற இரண்டு திட்டங்களை அறிமுகம் செய்துள்ளது. உடன் ரூ.1,208 மற்றும் ரூ 612 மதிப்பிலான காம்போ டேட்டா ஆட்-ஆன் திட்டங்களையும் அறிமுகம் செய்துள்ளது.
இந்த இடத்தில் டிஸ்னி + ஹாட்ஸ்டார் விஐபி சந்தாவின் ஆண்டு கட்டணம் ரூ.399 ஆகும் என்பதும். டிஸ்னி + ஹாட்ஸ்டார் பிரீமியம் சந்தாவானது ஆண்டுக்கு ரூ.1,499 ஆகும் என்பதும் குறிப்பிடத்தக்கது. புதிய ஜியோ டிஸ்னி + ஹாட்ஸ்டார் திட்டங்களை பற்றி மேலும் விரிவாக அறிய தொடர்ந்து படிக்கவும்.
ரிலையன்ஸ் ஜியோ ரூ.2,599 ஆண்டு திட்டம்:
சில நாட்களுக்கு முன்பு, ரிலையன்ஸ் ஜியோ ரூ.2,399 மதிப்பிலான ஆண்டு திட்டத்தை 2 ஜிபி தினசரி டேட்டா நனமையுடன் அறிமுகப்படுத்தியது. இருப்பினும், புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட ரூ.2,599 திட்டமானது முன்பு அறிமுகப்படுத்தப்பட்ட ரூ.2,399 பேக்கிலிருந்து வேறுபட்டது.

ரூ.2,599 வருடாந்திர ப்ரீபெய்ட் ரீசார்ஜ் வரம்பற்ற ஜியோ டு ஜியோ குரல் அழைப்பு, 12,000 ஜியோ அல்லாத நிமிடங்கள், தினமும் 2ஜிபி வரம்புடன் மொத்தம் 740 ஜிபி அளவிலான 4ஜி டேட்டா நன்மை மற்றும் ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் ஆகியவற்றைக் கொண்டுள்ளது.
இந்த திட்டத்தின் செல்லுபடியாகும் காலம் 365 நாட்கள் ஆகும். கூடுதலாக, ரூ 2,599 திட்டத்தில் ரூ.399 மதிப்புள்ள டிஸ்னி + ஹாட்ஸ்டார் விஐபி சந்தாவானது முற்றிலும் இலவசமாக கிடைக்கும்.
ரிலையன்ஸ் ஜியோ ரூ .401 ப்ரீபெய்ட் திட்டம்:
இது தினமும் 3ஜிபி அளவிலான தினசரி டேட்டாவை வழங்குகிறது. அதாவது 90 ஜிபி அளவிலான மொத்த டேட்டாவுடன் பேக் செய்யப்படுகிறது. ஏனெனில் இதன் செல்லுபடியாகும் காலம் 28 நாட்கள் ஆகும்

மேலும் இது வரம்பற்ற ஜியோ டு ஜியோ குரல் அழைப்பு, 1000 ஜியோ அல்லாத நிமிடங்கள், ஜியோ பயன்பாடுகளுக்கான அணுகல் மற்றும் ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் போன்ற வழக்கமான நன்மைகளையும் வழங்குகிறது..
இதன் செல்லுபடி 28 நாட்கள் தான் என்றாலும் கூட, இது டிஸ்னி + ஹாட்ஸ்டார் விஐபிக்கான ஆண்டு சந்தாவுடன் வருகிறது. ரிலையன்ஸ் ஜியோவின் இந்த ரூ.401 திட்டம் பாரதி ஏர்டெல்லின் ரூ.401 டேட்டா ஆட் ஆன் திட்டத்துடன் மிகவும் ஒத்திருக்கிறது. இருப்பினும் ஏர்டெல் ரூ.401 திட்டம் எந்த குரல் அழைப்பு நன்மையையும் வழங்கவில்லை.
ரிலையன்ஸ் ஜியோ ரூ.1,208 மற்றும் ரூ.612 காம்போ டேட்டா ஆட்-ஆன் திட்டங்கள்:

முகேஷ் அம்பானி தலைமையிலான ஜியோ ரூ.1,208 மற்றும் ரூ.612 என்ற இரண்டு புதிய காம்போ ஆட் ஆன் திட்டங்களை அறிமுகம் செய்துள்ளது. ரூ.1,208 டேட்டா ஆட்-ஆன் ரீசார்ஜ் செய்யும் பயனர்கள் 240 ஜிபி அளவிலான 4ஜி டேட்டாவை 240 நாட்கள் என்கிற செல்லுபடியின் கீழ் பெறுவார்கள்.
அடிப்படையில், எட்டு மாதங்களுக்கான ரூ.151 வவுச்சர்களை ஜியோ நிறுவனம் அதன் புதிய ரூ.1208 திட்டத்தின் கீழ் வழங்குகிறது. சுவாரசியமான விடயம் என்னவென்றால் இந்த காம்போ பேக் ஒரு வருடத்திற்கான இலவச டிஸ்னி + ஹாட்ஸ்டார் விஐபி சந்தாவையும் வழங்கும்.
மறுகையில் உள்ள ரூ.612 காம்போ டேட்டா ஆட்-ஆன் பேக்கை ரீசார்ஜ் செய்யும் பயனர்கள் 71 ஜிபி அளவிலான 4ஜி டேட்டாவை 12 மாதங்கள் என்கிற செல்லுபடியின் கீழ் பெறுவார்கள்.

அடிப்படையில், 12 மாதங்களுக்கான ரூ.51 வவுச்சர்களை ஜியோ நிறுவனம் அதன் புதிய ரூ.612 திட்டத்தின் கீழ் வழங்குகிறது. சுவாரசியமான விடயம் என்னவென்றால் இந்த காம்போ பேக் ஒரு வருடத்திற்கான இலவச டிஸ்னி + ஹாட்ஸ்டார் விஐபி சந்தாவையும் வழங்கும்.
Post a Comment