Tech Oreo Blaster Tamil | Updated: 06 Jun 2020, 10:46PM
பிஎஸ்என்எல் என்று நன்கு அறியப்படும் பாரத் சஞ்சார் நிகம் லிமிடெட் நிறுவனம் சமீபத்தில் அதன் பெஸ்ட் தமிழ்நாடு பிளான்களை பட்டியலிட்டு இருந்தது. அதில் தினமும் 3 ஜிபி அளவிலான டேட்டாவை வழங்கும் நான்கு வெவ்வேறு திட்டங்கள் பெரும்பாலானோர்களின் கவனத்தை ஈர்த்தது. பி.எஸ்.என்.எல் தமிழ்நாடு வட்டத்தால் பட்டியலிடப்பட்ட இந்த 4 திட்டங்களும் இந்தியா முழுவதும் பல வட்டங்களில் கிடைக்கின்றன ஒருவேளை நீங்களும் இதேபோன்ற 3ஜிபி டெய்லி டேட்டா பிளான்களை தேடிக்கொண்டு இருக்கீர்கள் என்றால்? கவலையை விடுங்கள் நீங்கள் சரியான இடத்திற்கு தான் வந்துள்ளீர்கள். 3 ஜிபி அளவிலான தினசரி டேட்டாவை வழங்கும் 4 பிஎஸ்என்எல் திட்டங்களை பற்றிய முழு விவரங்கள் இதோ!
பிஎஸ்என்எல் ரூ.78 திட்டம்:
- எட்டு நாட்கள் செல்லுபடியாகும்
- ஒரு நாளைக்கு 250 நிமிடங்கள் FUP வரம்பிலான அழைப்புகள்
- ஒரு நாளைக்கு 3 ஜிபி டேட்டா
- எஃப்யூபி வரம்பை எட்டும்போது இணைய வேகத்தை 80 கே.பி.பி.எஸ் ஆக குறையும்
- 8 நாட்களுக்கு ஈரோஸ் நவ் எண்டர்டெயின்மெண்ட் சேவைகளுக்கான இலவச அணுகல்
பிஎஸ்என்எல் ரூ.247 திட்டம்:
- 30 நாட்கள் செல்லுபடியாகும்
- ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ்
- ஒரு நாளைக்கு 250 நிமிடங்கள் என்ற எஃப்யூபி வரம்புடனான அழைப்புகள்
- தினமும் 3 ஜிபி டேட்டா
- வரம்பு தீர்ந்த பின்னர் 80 கே.பி.பி.எஸ் ஆக வேகம் குறையும். பிஎஸ்என்எல் ரூ.997 திட்டம்:
- வவுச்சர் (பிவி) 997 திட்டத்தை முதல் ரீசார்ஜ் கூப்பனாக (எஃப்ஆர்சி) பயன்படுத்தலாம்
- வரம்பற்ற அழைப்புகள் மற்றும் வரம்பற்ற டேட்டாவை 180 நாட்களுக்கு பெறலாம்.
- வரம்பற்ற அழைப்புகள் ஒரு நாளைக்கு 250 நிமிடங்கள் என்ற எஃப்யூபி வரம்பைக் கொண்டுள்ளன
- ஒரு நாளைக்கு 3 ஜிபி
- அதன் பிறகு 80 கேபிபிஎஸ் என்கிற இணைய வேகம்
- ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் அனுப்பலாம்
- பெர்சனலைஸ்டு ரிங் பேக் டோன் (பிஆர்பிடி) சேவையின் கீழ் இரண்டு மாத இலவச காலர் ட்யூன். பிஎஸ்என்எல் ரூ.1999 திட்டம்:
- 365 நாள் செல்லுபடியாகும்
- தினமும் 250 நிமிட எஃப்யூபி வரம்பைக் கொண்டுள்ளது
- 3 ஜிபி தினசரி டேட்டா
- குறிப்பிட்ட வரம்பிற்குப் பிறகு இணைய வேகத்தை 80 கே.பி.பி.எஸ் ஆக குறையும்
- ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ்
- திட்டத்தின் முழு காலத்திற்கும் பயனர்களுக்கு இலவச பிஆர்பிடி சேவை
- இரண்டு மாதங்களுக்கு ஈரோஸ் நவ் பொழுதுபோக்கு சேவைகளுக்கான இலவச அணுகல்.
🌹Thank you🌹
8 நாட்கள் முதல் 365 நாட்கள் வரை என்கிற வேலிடிட்டியின் கீழ் 3 ஜிபி தினசரி டேட்டா நன்மையை வழங்கும் பிஎஸ்என்எல் ப்ரீபெய்ட் திட்டங்களின் விலை, நன்மைகள் மற்றும் இதர விவரங்கள்!
பிஎஸ்என்எல் ரூ.78 திட்டம்:
- எட்டு நாட்கள் செல்லுபடியாகும்
- ஒரு நாளைக்கு 250 நிமிடங்கள் FUP வரம்பிலான அழைப்புகள்
- ஒரு நாளைக்கு 3 ஜிபி டேட்டா
- எஃப்யூபி வரம்பை எட்டும்போது இணைய வேகத்தை 80 கே.பி.பி.எஸ் ஆக குறையும்
- 8 நாட்களுக்கு ஈரோஸ் நவ் எண்டர்டெயின்மெண்ட் சேவைகளுக்கான இலவச அணுகல்
பிஎஸ்என்எல் ரூ.247 திட்டம்:
- 30 நாட்கள் செல்லுபடியாகும்
- ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ்
- ஒரு நாளைக்கு 250 நிமிடங்கள் என்ற எஃப்யூபி வரம்புடனான அழைப்புகள்
- தினமும் 3 ஜிபி டேட்டா
- வரம்பு தீர்ந்த பின்னர் 80 கே.பி.பி.எஸ் ஆக வேகம் குறையும்.
- வவுச்சர் (பிவி) 997 திட்டத்தை முதல் ரீசார்ஜ் கூப்பனாக (எஃப்ஆர்சி) பயன்படுத்தலாம்
- வரம்பற்ற அழைப்புகள் மற்றும் வரம்பற்ற டேட்டாவை 180 நாட்களுக்கு பெறலாம்.
- வரம்பற்ற அழைப்புகள் ஒரு நாளைக்கு 250 நிமிடங்கள் என்ற எஃப்யூபி வரம்பைக் கொண்டுள்ளன
- ஒரு நாளைக்கு 3 ஜிபி
- அதன் பிறகு 80 கேபிபிஎஸ் என்கிற இணைய வேகம்
- ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் அனுப்பலாம்
- பெர்சனலைஸ்டு ரிங் பேக் டோன் (பிஆர்பிடி) சேவையின் கீழ் இரண்டு மாத இலவச காலர் ட்யூன்.

Post a Comment