தமிழக வருமான வரித்துறை வேலைவாய்ப்பு அறிவிப்பு 2021
தமிழக வருமான வரித்துறை (Incometax) காலியாக உள்ள இடங்கள் பொருட்டு அதற்கான அதிகாரப்புர்வ அறிவிப்பானது தற்போது வெளியாஹீ உள்ளது. அந்த அறிவிப்பில்Inspector of income tax, tax assistant, multi tasking staff போன்ற பணியிடங்களுக்கு தகுதியான தமிழக பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம் என அலைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
எனவே திறமையும் தகுதியும் படைத்தவரகள் உடனடியாக இந்த அரசு பணியிடங்களுக்கு விண்ணப்பித்து கொள்ளலாம் அதற்கான தகுதிகள், தகவல்கள் மற்றும் வழிமுறைகள் கிலே
எங்கள் வளைப்பக்கத்தில் வழங்கியுள்ளம்.
நிறுவனம்: TN Income TAXபணியின் பெயர் : Inspector of income tax,TaxAssistant, Multi-Tasking Staff
பணியிடங்கள் : 36
கடைசிதேதி: 17.01.2021
விண்ணப்பிக்கும்முறை : விண்ணப்பங்கள்
தமிழக அரசு வேலைவாய்ப்பு :
Inspector of income Tax Assistant officer
Multitasking staff பணியிடங்களுக்கு என 36 காவல் பணியிடங்கள் இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Income tax (வயது வரம்பு ) :
01.04.2020 மேல் பதிவுதாரரகள் அதிகபச்சம் 25 வயதுக்கு மேகதவறாக இருக்க வேண்டியது அவசியம்
தமிழக வருமான வரித்துறை கல்வித்தகுதி :
Inspector of income tax matrum tax assistant பணிகள் - அங்கீகாரிகப்பட்ட கல்வி நிறுவனங்கள் எதேனும் ஒரு பாடபிரிவில் bachelor's degree patru iruka வேண்டும்.
Multitasking staff - மெட்ரிகுலேஷன் அல்லது அதற்கு இன்னயாக பேற்று இருக்க வேண்டியது அவசியமாகும்.
ஊதிய விவரம் :
Inspecter of in come tax - 34,800
Tax assistant - 20,000
Multitasking staff - 20,000
தேர்வு செயல் முறை :
விண்ணப்பதாரரகள் short list மூலம் தேர்வு செய்யப்படுவார் மேலும் தகவலை அதிகாரப்புர்வ அறிவிப்பினை அறிவித்து கொள்ளலாம்.
விண்ணப்பிக்கும் முறை :
ஆர்வமுல்லாவரகள் வரும் 17,01,2021அன்றுக்குள் அதிகாரப்புர்வ அறிவிப்பில் கொடுக்க பட்டுயுள்ள அதிகாரப்புர்வ அறிவிப்பில் கொடுக்க பட்டுள்ள முகவரிக்கு தங்களின் விண்ணப்பங்களை அனுப்புவதன் மூலம் விண்ணப்பிக்கலாம்.
-------------------------------------------------------------------
إرسال تعليق