சியோமி நிறுவனம் புதிய ரெட்மி ஸ்மார்ட்போனில் வேலை செய்து வருவதாகவும், அது ரெட்மி நோட் 10 ப்ரோ 5ஜி மாடலாக இருக்கலாம் என்றும், அது விரைவில் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
சியோமி நிறுவனத்தின் ரெட்மி நோட் 10 pro 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது இந்திய தரநிலை பணியகம் (BIS பி ஐ எ எஸ் ) சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது ஆக இது கூடிய விரைவில் இந்தியாவில் அறிமுகப்படுத்தலாம் என்று எதிர்பாக்கபடுறது.
.
நன்கு அறிய பட்ட டிப்ஸ்ட்டர் அபிஷேக் யதாவோ வெளியூட்டுள்ள தகவலின்
படி பி ஐ எஸ் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளதுஎம் 2101 கே 6 ஐ என்கிற மாடல்
Number கொண்ட ஒரு ஸ்மார்ட்போன் கண்டறிந்து உள்ளார் மேலும் மேலும் இது பிப்ரவரி கடைசி வாரத்தில் அல்லது மார்ச் மாதத்தில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என்று அவர் கூறியுள்ளார்.
இது ஸ்மார்ட்போனின் மூன்று ஸ்டோரேஜ் விருப்பங்களின் வரும் என்றும் அது 6GB ரேம் +64ஜிபி 6ஜிபி ரேம் + 128ஜிபி மற்றும் 8ஜிபி ரேம்
+128ஜிபி ஆகியவை ஆகும் என்றும்
டிப்ஸ்ட்டர் குறிப்பிட்டுள்ளார் நினைவோட்டும் வன்மை இந்த வாரம்
தொடக்கத்தில் ரெட்மி note 10 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் அமெரிக்கா எப் சி சி இனியதாலத்தில் காணப்பட்டது.
முன்னதாக ரெட்மி note 10 ப்ரோவின் சில முக்கிய அம்சங்கள் மற்றும் விவரக்குறிப்புகள் ஆன்லைன்னில் குறிப்புட்டுள்ளனர் அதன்படி இந்த குவல்காம் ஸ்னாப்டிராகன் 732 ஜி soc
பிராசாஷர் கொண்டு இயக்கப்படும் மேலும் இதில் 5,050 எம் எஎ இட்ச் பேட்டரி பேக் செயல்படலாம்.
கேமராகளை பொறுத்தவரை இது குவாட்டரியர் கேமராவை கொண்டுள்ளது அதில் 64 மெகா பீக்சல்
மெயின் கேமரா இடம்பெரலாம்
.என்று எதிர்பாக்கப்படுகிறது.
இது தவிர வரவிருக்கும் க்ஸியோமி ஸ்மார்ட்போன் கேமரா அமைப்பில் ஆல்ட்ராலைட் சென்டர் மெக்ரோ லைட் சென்டர் ஆகியவை இருக்க வாய்ப்புள்ளது.
டிப்ஸ்ட்டேரின் குற்றின்படி. ரெட்மி note 10 ப்ரொவின் இந்திய மாறுபாட்டின் என் எப் சி யை ஆதரிக்காத்து மேலும் அது குறிப்பிடின் பெயர் ஸ்வீடேன் ஆகும்.
ரெட்மி note 10 ஸ்மார்ட்போன் விளை இந்திய விளை நிர்ணயத்தின் படி இருக்கும்
ரெட்மி note 10 ஸ்மார்ட்போன் ஆனது
இந்தியாவில் 13,000 அல்லது 15,000
என்கிற பட்ஜெட்டில் தொடங்கும் பச்சத்தில் ரெட்மி note 10 pro மாடலானது 17,000 அல்லது 20,000 இக்கு அறிமுகம் செய்யப்படலாம்.
ஆகமொத்தம் இந்த ஆண்டு விற்பனைல் பட்டய கிளப்பியா சீயோமி நிறுவனத்தில் ரெட்மி note 9 pro வாரிசாக ரெட்மி note 10 bro ஸ்மார்ட்போனில் இந்த 201 ஆம் ஆண்டில் அறிமுகம் ஆகும் என்பது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது.
إرسال تعليق