OnePlus 9RT: சற்று வித்தியாசமான பெயரில் இந்தியாவில் அறிமுகம் ஆகலாம்!


OnePlus 9RT: சற்று வித்தியாசமான பெயரில் இந்தியாவில் அறிமுகம் ஆகலாம்


ஒன்பிளஸ் நிறுவனம் தனது 9ஆர்டி மாடலை இந்தியாவில் விரைவில் அறிமுகம் செய்யலாம் என்பது போல் தெரிகிறது. அது என்ன பெயரில் வரும்? என்னென்ன அம்சங்களை பேக் செய்யும்? என்ன விலைக்கு வரும்?
இந்த ஸ்மார்ட்போன் இந்த மாதம் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது, ஆனால் ஒன்பிளஸ் இது குறித்து எந்த அதிகாரப்பூர்வ தகவலையும் தெரிவிக்கவில்லை. இன்னும் சொல்லப்போனால் இந்தியாவில் OnePlus 9RT எப்போது வெளியாகும் என்கிற தேதி குறித்து இதுவரை எந்த வார்த்தையையும் பகிரவில்லை.



இதற்கிடையில் நம்பகமான டிப்ஸ்டர்களில் ஒருவரான முகுல் ஷர்மாவின் வழியாக கிடைத்த தகவலின்படி, OnePlus 9RT ஆனது Google சப்போர்டட் டிவைஸஸ் லிஸ்டிங் மற்றும்
Google Play லிஸ்டிங் இணையதளத்தில் சற்று வித்தியாசமான பெயருடன் பட்டியலிடப்பட்டுள்ளது.



இதற்கிடையில் நம்பகமான டிப்ஸ்டர்களில் ஒருவரான முகுல் ஷர்மாவின் வழியாக கிடைத்த தகவலின்படி, OnePlus 9RT ஆனது Google சப்போர்டட் டிவைஸஸ் லிஸ்டிங் மற்றும் Google Play லிஸ்டிங் இணையதளத்தில் சற்று வித்தியாசமான பெயருடன் பட்டியலிடப்பட்டுள்ளது.



கிடைக்கப்பெற்ற பட்டியலின் படி, OnePlus 9RT ஸ்மார்ட்போன் இந்தியாவில் ஆக அறிமுகப்படுத்தப்படலாம், இருப்பினும் இந்த தகவலை மேலோட்டமாக எடுத்துக் கொள்ளுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம்.

மேலும் டிப்ஸ்டரின் கூற்றுப்படி, OP5154L1 என்கிற மாடல் நம்பரை கொண்ட ஒரு ஸ்மார்ட்போன் முன்பு BIS சான்றிதழ் இணையதளத்திலும் காணப்பட்டது, அது OnePlus 9RT ஆக இருக்கலாம். ஆகமொத்தம் ஏற்கனவே அறிமுகமான ஒரு ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன் விரைவில் இந்தியாவிற்கு வரவுள்ளது என்பது மட்டும் உறுதி.

OnePlus 9RT ஸ்மார்ட்போனின் அம்சங்கள்:

- டூயல் சிம் (நானோ



ஆண்ட்ராய்டு 11 ஓஎஸ் அடிப்படையிலான ஓப்போவின் கலர்ஓஎஸ்
- 6.62-இன்ச் full எச்டி+ (1,080x2,400 பிக்சல்கள்) சாம்சங் இ 4 அமோலெட் டிஸ்ப்ளே
- 20: 9 ஸ்க்ரீன் ரேஷியோ
- 1300 நிட்ஸ் பீக் ப்ரைட்னஸ்
- 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட்
- 100 சதவீத டிசிஐ-பி 3 கலர் கேமட்
- 1300 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட்
- ஆக்டா-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 888 SoC
- 12GB வரை LPDDR5 ரேம்
- ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பு
- 50 மெகாபிக்சல் சோனி IMX766 முதன்மை சென்சார்
- f/1.8 லென்ஸுடன் பொருத்தப்பட்டுள்ளது
- இது ஆப்டிகல் இமேஜ் ஸ்டேபிலைசேஷன் (OIS) கொண்டது
- உடன் 16 மெகாபிக்சல் இரண்டாம் நிலை சென்சார் (f/2.2 அல்ட்ரா-வைட் லென்ஸ்)
- 2 மெகாபிக்சல் மேக்ரோ ஷூட்டர்
- டூவயல் எல்இடி ஃபிளாஷ்



ஒன்பிளஸ் 9 ஆர்டி - விலை, விற்பனை:

8GB ரேம் + 128GB - தோராயமாக ரூ.38,600
8GB ரேம் + 256GB - தோராயமாக ரூ.40,900
12GB ரேம் + 256GB - தோராயமாக ர. 44,400


                                       Thank you

Post a Comment

Previous Post Next Post