இந்தியாவில் ரியல்மி வாட்ச் 2 மாடல் விரைவில் ஒரு ஸ்பெஷல் கோல்ட் வண்ண மாறுபாட்டை பெறவுள்ளது. எப்போது வெளியாகும்? என்னென்ன அம்சங்களை பேக் செய்கிறது? இதோ முழு விவரங்கள்.
மிக நீண்ட காலத்திற்கு முன்பு, Realme நிறுவனம் இந்தியாவில்
மாடலை வெளியிட்டதRealme Watch 2 ஆனது 1.4-இன்ச் IPS LCD பேனலைக் கொண்டுள்ளது மற்றும் தற்போது நாட்டில் ரூ.3,499க்கு விற்பனை செய்யப்படுகிறது
இதுவரை, Realme Watch 2 ஆனது கருப்பு நிற மாறுபாட்டில் மட்டுமே வாங்க கிடைக்கிறது, ஆனால் இது விரைவில் மாறப்போகிறது. நன்கு அறியப்படும் டிப்ஸ்டர் முகுல் ஷர்மா (@stufflistings) பிரத்தியேகமாக 91மொபைல்ஸ் உடன் பகிர்ந்துள்ள தகவலின்படி, Realme நிறுவனம் விரைவில் அதன் Realme Watch 2-வின் புதிய ஸ்பெஷல் கோல்ட் கலர் மாறுபாட்டை இந்தியாவில் வெளியிட உள்ளது.
எப்போது அறிமுகமாகும்?
முகுலின் கூற்றுப்படி, இந்த பிராண்ட் விரைவில் இந்தியாவில் அதன் Realme Watch 2-க்கு புத்துணர்ச்சியூட்டும் புதிய தங்க வண்ண விருப்பத்தை கொண்டு வர உள்ளது. புதிய வண்ண மாறுபாடு பெரும்பாலும் நவம்பர் இறுதியில் அல்லது டிசம்பரில் அறிமுகம் செய்யப்படலாம்.
ஒரு புதிய வண்ண மாறுபாட்டிற்காக ரியல்மி பிராண்ட் ஒரு தனி வெளியீட்டு நிகழ்வை நடத்துமா என்று நீங்கள் கேட்டால், சந்தேகம் தான். ஆனால் ரியல்மி ஜிடி மாஸ்டர் எடிஷன் விரைவில் இந்தியாவில் புதிய வண்ண விருப்பத்தைப் பெறும் என்பதால், இந்த இரண்டு தயாரிப்புகளும் ஒன்றாக வெளியிடப்படலாம்.
Realme Watch 2-வின் அம்சங்
ஆனது சதுர வடிவிலான டயலைக் கொண்டுள்ளது, அது 1.4 இன்ச் அளவிலான டிஸ்ப்ளே ஆகும், இது 320x320 பிக்சல் தீர்மானத்தை கொண்டது.
இது 315 எம்ஏஎச் பேட்டரியை பேக் செய்கிறது, இது சிங்கிள் சார்ஜில் 12 நாட்கள் வரை இயங்கும் என்று கூறப்படுகிறது. மேலும் பயனர்கள் தங்கள் விருப்பப்படி ரியல்மி வாட்ச் 2-வில் 100க்கும் மேர்புற வாட்ச் பேஸ்களை தேர்வு செய்ய முடியும்.
இந்த லேட்டஸ்ட் ரியல்மி வாட்ச் ஆனது கூடைப்பந்து, குத்துச்சண்டை, நடனம், ஹைகிங், கோல்ஃப், உட்புற சைக்கிள் ஓட்டுதல், வெளிப்புற ஓட்டம், டேபிள் டென்னிஸ் மற்றும் யோகா உள்ளிட்ட 90 ஸ்போர்ட்ஸ் மோட்களைக் கொண்டுள்ளது.
மேலே குறிப்பிட்டுள்ளபடி ரியல்மிலிருந்து வரும் பிற AIoT சாதனங்களைக் கட்டுப்படுத்தவும் இந்த வாட்ச்சை ஒருவர் பயன்படுத்தப்படலாம்.
இந்த ஐபி 68 மதிப்பீட்டை பெற்று இருந்தாலும் கூட, நீச்சலடிக்கும் போதும், குளிக்கும் போதும் வாட்சைப் பயன்படுத்த முடியாது என்று நிறுவனம் கூறுகிறது.
இணைப்பு விருப்பங்களை பொறுத்தவரை, இது ப்ளூடூத் வி5-ஐ கொண்டுள்ளது. மேலும் இந்த வாட்ச் ஆண்ட்ராய்டு (ஆண்ட்ராய்டு 5.0 மற்றும் அதற்கு மேற்பட்ட ஓஎஸ்களை கொண்ட ஸ்மார்ட்போன்கள்) மற்றும் iOS (iOS 11 மற்றும் அதற்கு மேற்பட்டவை) உடன் இணக்கமானது.
இதில் SpO2, இதய துடிப்பு மற்றும் தூக்க கண்காணிப்பு போன்ற அம்சங்களையும் நீங்கள் பெறுவீர்கள். இதை அணிந்திருக்கும் போது உங்கள் இதயத் துடிப்பு மிகவும் அதிகமானால் அது சார்ந்த அறிவிப்பு உங்களுக்கு கிடைக்கும்.
தவிர ஹைட்ரேஷன் நினைவூட்டல், Sedentary நினைவூட்டல், கேமரா கட்டுப்பாடு மற்றும் Mediation அசிஸ்டென்ட் போன்ற பிற கூடுதல் அம்சங்களும் அணுக கிடைக்கும்.

Post a Comment